அன்னம் காலம் போன்றது வீணாக்காதீர்...

சின்ன கோடம்பாக்கம் கோபிசெட்டிபாளையத்தில் மிகவும் பெயர்பெற்ற SSP கேட்டரிங்ஸ் 2003 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கேட்டரிங் துறையில் சுமார் 11 வருடம் அனுபவம் வாய்ந்த SS கேட்டரிங்ஸ் சுவையிலும், தரத்திலும், சேவையிலும் மக்களின் பேராதரவோடு இயங்கிக் கொண்டிருக்கிறது.

மக்கள் மத்தியில் நற்பெயரைக் கொண்டுள்ள ஒரே கேட்டரிங் SSP கேட்டரிங்ஸ் ஆகும். எங்களிடம் அனைத்து வீட்டு விஷேசங்களுக்கும் ஆர்டரின் பேரில் நல்ல முறையில் கேட்டரிங் சர்வீஸ் செய்து தருகிறோம். மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தேவையான மணவறை அலங்காரம், வரவேற்பு பந்தல், கேட்டரிங் சர்வீஸ், பீடா, ஐஸ்கிரீம், மணமக்கள் ஊர்வலம் செல்ல அலங்கார ஊர்தி என்றவாறு அனைத்து விதமான விஷேசங்களுக்கும் A-Z வசதி உள்ளது, உங்கள் SS கேட்டரிங்ஸ் & சமையல் காண்ட்ராக்டர்.

அனைத்து உயிர்களுக்கும் அத்தியாவசியமானது,
ஆண்டவன், ஞானிகளுங்கூட தவிர்க்க முடியாதது,
இலையில் அன்பையும் கலந்து பரிமாறுவது,
ஈகையில் சிகரத்தில் போற்றப் படுவது,
உள்ளத்தில் போதும் போதும் என்று நிறைவடைவது,
ஊராரையும் உபசரித்து மகிழ வைப்பது,
எளிமையிலும் இனிய சுவை தருவது,
ஏழைக்கும் வயிறு நிறைத்து சிரிக்க வைப்பது,
ஐம்பூதங்களும் ஒருங்கிணைந்து வழங்குவது,
ஒற்றுமை வளர்த்து அமைதி தருவது,
ஓர் நாளும் இது இல்லாமல் உயிர்கள் இயங்க முடியாதது,
அதுவே அன்னம் என்ற பொன்...

நிபந்தனைகளுக்குட்பட்டது © 2014 - 2015 S.S கேட்டரிங்ஸ் | வடிவமைப்பு : டான் வெப் பேலஸ்